Inhouse product
Black rice is full of fiber, and antioxidants, and serves as an excellent cleanser for the liver, avoiding blood sugar levels and cancer.
Black rice is rich in antioxidants, especially anthocyanin. It is loaded with vitamin c, and fiber and has a low glycemic index. It’s a good source of iron and protein. The flattened rice is thick, nutty, and aromatic.
Benefits:
Excellent source of iron and protein
Loaded with antioxidants
Packed with amino acids and supports heart health
good for the eyes and fights inflammation
Organic Positive:
100% Natural, Homemade Health Mix. No Pesticides, No Preservatives, No Artificial Colors / Flavours, No Salt & No Sugar
ராஜாக்களின் ராஜ ரகசிய உணவு உங்களுக்காக
அரிசிகளின் அரசன் கருப்பு கவுனி அரிசி
கருப்பு கவுனி அரிசி சத்து மாவு பவுடர்
?????????
?????????
உணவே மருந்து
மாமன்னர்கள் எல்லாம் இந்த உணவில் உள்ள மகத்துவம் பற்றி தெரிந்து வைத்து இருந்தால் சாதாரண குடிமக்களுக்கு இதன் மகத்துவத்தை தெரியாமல் பார்த்து கொண்டர்கள்
இதன் பயன்கள்
? *பிறந்த குழந்தைகள்முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்
? குழந்தைகளுக்கு ஏற்படும் சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும்
? பெரியவர்களுக்கு வயது முதிர்வு காரணமாக ஏற்படும் சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும்
? கைகால் வலி உடல் அசதி நீங்கும்
? குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும்
? பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு தரும்
? மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி மற்றும் உடல் அசதி நீங்கும்
? சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த பயன் தரும்
குழந்தைகளுக்கு பிடித்த சுவையான அதே நேரத்தில் சத்து நிறைந்த கருப்பு கவுனி சத்து மாவு
குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள்
நமது பாரம்பரிய அரிசி வகைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது
பெரியவர்களுக்கு