Inhouse product
Herbal Hair Oil is a blend of carefully selected such herbs. Indications: Application of oil Prevents excessive Falling of Hair, stimulates hair growth, cures dandruff, Itching of Scalp and keep shair long, lustrous & healthy..
உங்கள் தலை முடி பிரச்சனைக்கான நிரந்தரமான தீர்வை தருகிறது
♥முடி கொட்டுவது நிற்கும் இளநரை போகும் அடர்த்தியாக முடி வளரும்
♥நீண்ட அடர்ந்த கருங்கூந்தலாக வளரும்
♥கூந்தலின் வறண்ட தன்மை மாறும்
♥பொடுகு தொல்லை முற்றிலும் நீங்கும்
♥முடி உதிர்வதை தடுக்கும்
♥முடி கொட்டிய இடத்தில் முளைப்பு திறன் ஏற்படுத்தும்
♥பேன் பொடுகு நீங்கும்
♥செம்பட்டை முடி மாறும்
♥கண் எரிச்சல் நீங்கும்
♥முடி அடர்த்தியாகும்
♥தலைமுடி வேர்கள் வலுவடையும்
♥உடல் வெப்பத்தை தணிக்கும்
♥முடி நுனிப் பிளவை சரிசெய்யும்
♥அடர்த்தியான & கருமையான கூந்தலாக மாறும்
❤ இதில் உள்ள மூலப் பொருட்கள்:
*நெல்லிக்காய்
*ஏலக்காய்
*கருவேப்பிலை
*அவுரி இலை
*கருஞ்சீரகம்
*செம்பருத்தி
*வேம்பு
*கற்றாழை
*வெந்தயம்
*வெட்டிவேர்
*கரிசலாங்கண்ணி
இன்னும் சில மூலிகைகள்..
ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள்.